அனுஷ்கா ஷர்மா பற்றி டபுள் மீனிங்கில் பேசவில்லை.. நான் என்ன சொன்னேன்னா.. சுனில் கவாஸ்கர் விளக்கம்

சென்னை: சுனில் கவாஸ்கருக்கு, நேரம் சரியில்லையோ என்னவோ தெரியவில்லை. கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாது.. நேரடியாக விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மாவும் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இத்தனைக்கும் காரணம் கவாஸ்கர் செய்த ஒரு கமெண்ட். ஐபிஎல் தொடரில் விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதுபற்றிய டிவி வர்ணனை நிகழ்ச்சியின்போது கவாஸ்கர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/340U150
via IFTTT

No comments:

Post a Comment