எஸ்.பி.பி. இழப்பால் இசையுலகம் ஏழையாகிவிட்டது... சோகத்தை பகிர்ந்த பிரதமர் மோடி..!

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவால் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டதாக பிரதமர் மோடி உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். நீண்ட வருடமாக அனைவரது இல்லங்களிலும் ஒலித்து வந்த குரல் இன்று அடங்கிவிட்டதாக தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், எஸ்.பி.பி.யை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FYRrEK
via IFTTT

No comments:

Post a Comment