நான்தான் அதிமுக.. கெத்து காட்ட தலைமைக் கழகம் வந்த ஓபிஎஸ்- திடீர் ஆலோசனை

சென்னை: தமது கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்பதி காட்டும்விதமாக இன்று திடீரென அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் அணி துளிர்விட்டு வருகிறது. அதிமுகவில் அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளை இதை தொடர்ந்து வெளிப்படுத்தியே வருகின்றன என நாம் பதிவு செய்திருந்தோம். {image-ops456-1600704652.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZXobF9
via IFTTT

No comments:

Post a Comment