டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகிறது. மதுரை லோக்சபா தொகுதி எம்.பி. வெங்கடேசன் எழுப்பியுள்ள கேள்விக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32QPMJY
via IFTTT
No comments:
Post a Comment