சீனாவுக்கு செக்- தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்ற முனையமாக்கவேண்டும்: கனிமொழி

சென்னை: இலங்கையில் முதலீடு செய்யும் சீனாவுக்கு பதிலடி தர தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் அமைக்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார். இது தொடர்பாக லோக்சபாவில் கனிமொழி பேசியதாவது: தூத்துக்குடி துறைமுகம், பல்வேறு சர்வதேச கப்பல் போக்குவரத்தின் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இத்தகைய சர்வதேச சரக்குப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35TmMTJ
via IFTTT

No comments:

Post a Comment