அதே தில், அதே ஸ்டைல்.. அப்படியே யுவராஜ் சிங்கை பார்த்த ஃபீல்.. பதற விட்ட படிக்கல்.. யார் இவர்?

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல், அசப்பில் அப்படியே மற்றொரு யுவராஜ் சிங்கை போல காணப்படுகிறார். அவரது ஹை-லிப்ட் ஷாட், அஞ்சாத அதிரடி என அனைத்தும் யுவராஜ் சிங்கை மறுபடி ஆட்டக் களத்தில் பார்ப்பதை போல உள்ளது. 2003 உலக கோப்பையை யாரும் மறந்திருக்க முடியாது. யுவராஜ், கைஃப் எல்லோரும் அப்போது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Elopyl
via IFTTT

No comments:

Post a Comment