சென்னை: சென்னையில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை கத்தியால் வாடகைதாரர் குத்திய சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் படுகாயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டாம் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர் நாராயணன்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30eyeWB
via IFTTT
No comments:
Post a Comment