செங்கல்பட்டில் பயங்கரம்.. தலை துண்டித்து அதிமுக பிரமுகர் படுகொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு செல்வி நகர் பகுதியில் புதிதாக இணைந்த அதிமுக கட்சியின் பிரமுகரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். செங்கல்பட்டு மாவட்டம் செல்வி நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 42. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சிக்கு இணைந்து உள்ளார். 2012ஆம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30eiVwX
via IFTTT

No comments:

Post a Comment