எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய மக்கள்

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இரவு நேரத்தில் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்.பி.பி உடல் கொண்டு செல்லப்பட்டது அங்கு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படும். கொரோனா பாதிப்பினால் கடந்த ஆகஸ்ட் 5ஆம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/331m9Wi
via IFTTT

No comments:

Post a Comment