சென்னை: போட்டோ ஷூட் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து எல்லா நடிகைகளும் ஆட்டி வைத்து வருவது போல நீ தானே என் பொன்வசந்தம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியிருக்கும் தர்ஷனா அசோகனையும் விட்டு வைக்கவில்லை. தர்ஷனா விதவிதமான ஆடைகளில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் விதவிதமாக போட்டோ ஷூட்ல கலக்கி இருக்கிறார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l4gtRV
via IFTTT
No comments:
Post a Comment