எல்லையில் நீடிக்கும் பதற்றம்: லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகளால் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். லடாக் கிழக்கு பகுதியில் சீனா பல்வேறு கட்ட ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த முயற்சிகளை நமது ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cA9yfX
via IFTTT

No comments:

Post a Comment