துபாய்: தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. தேமுதிக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர் இதனை அங்கீகரிக்கப்படும் வகையில் அமீரகத்தின் துபாய் சுகாதார துறையின் DHA சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30vDuFd
via IFTTT
No comments:
Post a Comment