சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான்.. கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர்

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் முற்றிலும் தற்கொலை என்றும் கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கைகளை மறுஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் சுதீர் குப்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ncRSvS
via IFTTT

No comments:

Post a Comment