வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்

சென்னை: ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36rTyLY
via IFTTT

No comments:

Post a Comment