காங்கிரஸ் தொண்டர்கள் vs காவல்துறை.. போர்க் களமான டெல்லி பார்டர்.. தடியடி, தள்ளுமுள்ளு

டெல்லி: டெல்லி-நொய்டா எல்லைப்பகுதி ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க கிளம்பியதும், அதை போலீசார் தடுத்ததும்தான் இதற்கு காரணம். டெல்லி-நொய்டா பார்டருக்கும், பலியான பெண் கிராமத்துக்கும் சுமார் 130

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33slrS8
via IFTTT

No comments:

Post a Comment