சனிபகவானுக்கு சத்தியம் செய்து கொடுத்த ஐயப்பன்... பக்தர்கள் அணியும் கருப்பு ஆடை ரகசியம்

பட்டனம் திட்டா: சனீஸ்வர பகவானுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் படியே, ஐயப்பன் தன்னுடைய பக்தர்களை கடுமையான விரத முறைகளை வரையறுத்து கொடுத்துள்ளார். குளிர்ந்த நீரில் இரண்டு வேளைகளில் குளித்து, கருப்பு நிற ஆடைகளை அணிந்து, ஒரு வேளை உணவை உண்டு, வெறும் தரையில் உறங்கச் செய்து, காட்டிலும் மலையிலும் வெற்றுக் காலுடன் நடக்க வைத்து, சபரிமலைக்கு வந்து தன்னை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3o6mLBP
via IFTTT

No comments:

Post a Comment