வருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி

சென்னை: சிறையிலிருக்கும் சசிகலா வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வருகிறது.. இதற்கு காரணம், வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் என்பதாகும்.. இதையொட்டியே சசிகலா 3-ம் தேதி வெளிவர உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பிலேயே சொல்லப்பட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mjDxwL
via IFTTT

No comments:

Post a Comment