வளைந்து கொடுக்காவிட்டால் பழி சுமத்துவதா...? சூரப்பா நேர்மையானவர்... கமல் சர்டிஃபிகேட்..!

சென்னை: கரைவேட்டிகளுக்கு வளைந்து கொடுக்காவிட்டால் நேர்மையாக இருக்கும் ஒருவர் மீது பழி சுமத்துவதா என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். காசுகொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் மதிப்பெண்கள் கொடுத்து மாணவர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என எண்ணுகிறார்கள் என கமல் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; ''அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lH8aeF
via IFTTT

No comments:

Post a Comment