வாஷிங்டன்: கொரோனா வாக்சின் போட்டு கொள்ளுமாறு மக்களை கட்டாயபடுத்த மாட்டேன் என்று அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன் தெரிவித்தார். முகமூடிகளை 100 நாட்கள் அணியுங்கள் என மக்களிடம் கேட்க போகிறேன் என அவர் மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் ஜனவரி 20-ல் பதவிஏற்க உள்ளார். அமெரிக்க அதிபர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36KMzgX
via IFTTT
No comments:
Post a Comment