ஊழலை அம்பலப்படுத்தியதற்கு பரிசு... உ.பி.யில் பத்திரிகையாளர் எரித்துக்கொலை!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர், அவரது நண்பர் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் பால்ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் சிங்(37). லக்னோவை தலையிடமாக கொண்ட ராஷ்ட்ரிய சுவாரப் என்ற இந்தி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fYrumi
via IFTTT

No comments:

Post a Comment