மும்பை: கொரோனா வாக்சின் விநியோக முன்னுரிமை பட்டியலில் தங்களது பெயரையும், குடும்பத்தினர் பெயரையும் முன்னுரிமை பட்டியலில் வைக்கும்படி மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளுக்கு சில அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சில ஐஏஎஸ், காவல்துறை அதிகாரிகளும் முன்னுரிமை பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கும்படி வலியுறுத்தி வருவதாக மாநகரட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அரசியல்வாதிகளின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lrWBYv
via IFTTT
No comments:
Post a Comment