டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு : மகாராஷ்டிரா, கேரளா, ம.பி.-க்கு மத்திய சுகாதாரத்துறை 'அலர்ட்'

டெல்லி: இந்தியாவில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடர்பாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் புதியதாக டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு தொடங்கி இருக்கிறது. கொரோனா 2-வது அலை பாதிப்புக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gQk32J
via IFTTT

No comments:

Post a Comment