2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

டெல்லி: நாட்டில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் முதலில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டது. 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3d6jqzx
via IFTTT

No comments:

Post a Comment