டெல்லி: ஒரே நாளில் 88 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போட்டது சாதனையாக பேசப்பட்ட மறுநாளே தடுப்பூசிகள் போடப்படுவோர் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் குறைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக திங்களன்று அதிகமாக தடுப்பூசி போடப்பட்டதாக சொல்லப்பட்ட பாஜக ஆளும் 7 மாநிலங்களின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. உலக நாடுகளிலேயே கொரோனா 2-வது அலையால் அதிகம் பாதிக்கப்பட்டது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gTmvnW
via IFTTT
No comments:
Post a Comment