சென்னை: வாய் தவறுதலாக, ஒரு வார்த்தையை திமுக எம்எல்ஏ சொல்லிவிட்டார். இதையடுத்து, முதல்வர் அதை திருத்திய சம்பவம்தான் ஆர்வமுடனும், ஆச்சரியமுடனும் பேசப்பட்டு வருகிறது. கருணாநிதி , ஜெயலலிதா காலங்களில் சட்டசபை நிகழ்வுகளே பெரும் சுவாரஸ்யமாக இருக்கும்.. தினந்தோறும் அரசியல் பரபரப்புகள் அவையில் நடந்தாலும், அவ்வப்போது சிரிப்பலையும் எழுந்து அடங்கும்.. அதிலும் துரைமுருகன் சும்மாவே இருக்க மாட்டார்.. எதையாவது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gKBXUl
via IFTTT
No comments:
Post a Comment