பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு

டெல்லி : ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gWrZiY
via IFTTT

No comments:

Post a Comment