அச்சுறுத்தும் \"டெல்டா+\".. கேரளாவில் 3 கிராமங்களுக்கு சீல்.. ம.பியில் முதல் பலி.. வேகமாக பரவுகிறது!

சென்னை: இந்தியாவில் டெல்டா + கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா + வகை கொரோனாவாக மாறியுள்ளது. உலகம் முழுக்க 20 நாடுகளில் இந்த டெல்டா + கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவில் நேற்றைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SlvBBq
via IFTTT

No comments:

Post a Comment