சென்னை: கோவை மாவட்டத்தை திமுக அரசு புறக்கணிப்பதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆவேசப்பட, அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநர் உரையின் மீது இரண்டாம் நாளாக நேற்று சட்டசபையில், விவாதம் நடைபெற்றது. அப்போது கோவை விவகாரம் எழுந்தது. திமுக அரசு கோவையை புறக்கணிப்பதாக வெளியே பல அதிமுக தலைவர்களும் கூறி வந்தனர். அதே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wUTL4G
via IFTTT
No comments:
Post a Comment