மகிழ்ச்சி செய்தி.. எல்லா வகை கொரோனாவையும் விரட்ட ஒரே தடுப்பூசி! எலிகளுக்கு நடந்த பரிசோதனை வெற்றி

டெல்லி: இந்தியாவில் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக, 40 கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உருமாற்றம் மிக கவலையளிக்க கூடியது என்று அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 21, மத்திய பிரதேசத்தில் 6, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தலா மூன்று, கர்நாடகாவில் இரண்டு மற்றும் பஞ்சாப், ஆந்திரா மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் தலா ஒரு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xP5qCo
via IFTTT

No comments:

Post a Comment