டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியாவில் இதுவரை 776 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிக அளவாக பீகார் மாநிலத்தில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 50 டாக்டர்கள் பலியாகியுள்ளனர். கோவில்களைக் கூட மூட வைத்து வைத்து கொரோனா என்று பலரும் கிண்டலடித்தாலும் மக்களைக் காக்க மனித உருவத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dfHhNz
via IFTTT
No comments:
Post a Comment