கடைசியாக.. உயிர்பிரியும்போது.. ரேகா சொன்ன விஷயம்.. அதிர்ந்த போலீசார்.. யார் அந்த நெல்லை இளைஞர்!

நெல்லை: ஆஸ்பத்திரியில் உயிர் பிரியும்போது ரேகா மட்டும் வாக்குமூலம் தராமல் போயிருந்தால், இந்த கந்துவட்டி பிரச்சனை வெளியே தெரிந்திருக்காது.. வட்டி பணம் தர முடியாத காரணத்தினால் ஒரு பெண் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டு இறந்துவிட்டார்..!நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ளது வெள்ளங்குளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பிரதாபன்... இவர் ஒரு குக்..

from Oneindia.in - thatsTamil https://ift.tt/35OGvms
via IFTTT

No comments:

Post a Comment