அதிமுக கொண்டு வந்தால் என்ன?.. மக்களுக்கு பயனுள்ளதுதானே.. மக்கள் பாராட்டும் அரசான திமுக!

சென்னை: அம்மா உணவகங்கள் போல் அம்மா கிளினிக்குகளும் தொடர்ந்து செயல்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். . ஜெயலலிதா ஆட்சியில் அம்மா உணவகங்களை அவர் கொண்டு வந்ததன் மூலம் ஏழை எளிய மக்களின் பசியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. பொதுமக்களால் வரவேற்கப்பட்ட இந்த திட்டத்தை வெளி மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு பிரபலமானவை. பொதுவாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wW22FS
via IFTTT

No comments:

Post a Comment