சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெரியார் குறித்துக் கூறுவதை க்யூட்டாக கேட்கும் 5 வயது சிறுவனின் புகைப்படம் நேற்று ட்விட்டரில் வைரலானது. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாகத் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்த சமயத்தில் கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xaVbYU
via IFTTT
No comments:
Post a Comment