டெல்லி: தேசிய அளவில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பாஜக ஏமாற்றம் அடைந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மெல்ல மெல்ல தொடங்கிவிட்டன. அண்மையில் சரத்பவாரை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 2 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3disfGN
via IFTTT
No comments:
Post a Comment