சென்னை: எதுக்கு ஸ்டாலினை முதல்வர் என்று அழைக்க வேண்டும்.. இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என்று கூப்பிடுங்கள்.. 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும்" என்று அர்ஜுன் சம்பத் அறிக்கை விட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மத்தியில் ஆளும் அரசை"ஒன்றிய அரசு" என்று அழைக்க தொடங்கியது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x4jcRK
via IFTTT
No comments:
Post a Comment