தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு எல்லாம் செல்ல இனி இ-பாஸ் கட்டாயம்.. முழு விவரம்

சென்னை: வகை ஒன்றில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்பட 11 மாவட்டங்களுக்கு, வகை இரண்டு மற்றும் வகை 3ல் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இ-பாஸ் பெற்றால் தான் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வகை இரண்டு மற்றும் வகை 3ல் உள்ள மற்ற 27 மாவட்டங்களுக்கு செல்ல

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3w2aba9
via IFTTT

No comments:

Post a Comment