அணில்கள் மூலம் மின்தடை ஏற்படும்- ராமதாஸுக்கு போட்டோ ஆதாரங்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!

சென்னை: அணில்கள் மூலம் மின்தடை எப்படி ஏற்படும்? என்று கிண்டலடித்திருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு போட்டோ ஆதாரங்களுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி தந்துள்ளார். தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில நாட்களாக மின்தடை பலநகரங்களில் நீடிக்கிறது. ஆனால் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. என்ன அணில்கள் மூலம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zZRuHE
via IFTTT

No comments:

Post a Comment