டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் இன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர். போராட்டம் 6 மாதங்களை நிறைவு செய்து 7 மாதத்தை தொட்டுள்ளதால் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர். டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xY67cn
via IFTTT
No comments:
Post a Comment