கோயம்புத்தூர்: அதிமுகவின் முக்கியமான கொங்கு பெல்ட் மாவட்ட நிர்வாகிகள் சிலர் நேற்று திமுகவில் இணைந்தனர். ஆனால் இந்த இணைப்பு வெறும் தொடக்கம்தான், முக்கிய நிர்வாகிகள் மேலும் திமுக பக்கம் தாவுவார்கள் என்று தகவல்கள் வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிமுக அரசில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. அதிமுகவின் முக்கியமான
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jbRK09
via IFTTT
No comments:
Post a Comment