சென்னை: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டும்.வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு இந்த இணைப்பு அவசியமாகும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை இணைப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே தற்போது வெளிநாடு சென்று வேலை செய்ய முடியும்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jgPQv2
via IFTTT
No comments:
Post a Comment