ஜம்மு: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த கருத்துக்காக மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் டோக்ரா முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/35OU7y8
via IFTTT
No comments:
Post a Comment