எச். ராஜா மீது கடும் அதிருப்தி- சரமாரி புகார்: சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

சிவகங்கை: பாரதிய ஜனதா கட்சியின் மாஜி தேசிய செயலாளரும் மூத்த தலைவருமான எச். ராஜா மீதான கடுமையான அதிருப்தியால் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளரான எச். ராஜா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். உயர்நீதிமன்றத்தை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து மன்னிப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wUWHOU
via IFTTT

No comments:

Post a Comment