டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு 2019-ல் மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UwAEzQ
via IFTTT
No comments:
Post a Comment