சென்னை: தமிழ்நாடு ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாதது, தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டதற்கான அடையாளம் என்று கொங்கு ஈஸ்வரன் சட்டசபையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஈஸ்வரன் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு எச்.ராஜா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vWY7Hr
via IFTTT
No comments:
Post a Comment