சென்னை: சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஹரியானா சென்றுள்ள தனிப்படை போலீசார், குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் வங்கி மேனேஜர் முரளிபாபு 2 தினங்களுக்கு முன்பு சென்று கணக்கை சரிபார்த்திருக்கிறார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xXQFNN
via IFTTT
No comments:
Post a Comment