\"மிகப்பெரிய அச்சுறுத்தல்\".. அமெரிக்காவை நடுங்க வைக்கும் டெல்டா கொரோனா.. பிடனுக்கு பறந்த எச்சரிக்கை!

நியூயார்க்: அமெரிக்காவில் பரவ தொடங்கி உள்ள டெல்டா வகை கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுச்சி தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பல்வேறு மியூட்டன்ட் வைரஸ்களாக உருமாறி பரவிக்கொண்டு இருக்கிறது. சீனாவில் பரவ தொடங்கிய வைரஸ் தற்போது பல்வேறு முறை உருமாற்றம் அடைந்து புது வேரியன்ட்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zOXK4P
via IFTTT

No comments:

Post a Comment