சென்னை: பதவிக்காக எத்தனையோ பேர் மல்லுக்கட்டி கொண்டிருக்கும்போது, ஒரு முக்கிய புள்ளி, தனக்கு மாவட்ட செயலாளர் பதவியை வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கிறாராம்.. இவர் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் திமுகவின் அமைச்சர் செந்தில்பாலாஜிதானோ என்று யூகமாக சொல்லப்பட்டு வருகிறது..! கரூர் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, இங்கு யார் வெற்றி பெறுவது என்பது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/35SnkYP
via IFTTT
No comments:
Post a Comment