டெல்லி: விவசாய துறையில் மேம்பாடுகளை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இந்த தொகையை அரசு ஒதுக்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய மத்திய அமைச்சரவை நேற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qWOqrA
via IFTTT
No comments:
Post a Comment