திருவாரூர்: திருக்குவளை செல்லும் வழியில் பின்னவாசலில் எஸ்.ஆர்.சோப்ரா - எஸ்.இரமா ஆகியோர் திருமண மண்டபத்தின் முன்பாக மணக்கோலத்தில் நின்றதை கவனித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். முதல்வர் திடீரென வந்து நடத்தி வைத்ததால் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wq970e
via IFTTT
No comments:
Post a Comment