சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மழையை கொடுக்காத நிலையில் மீண்டும், தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் மழை பெய்தது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UwZdN9
via IFTTT

No comments:

Post a Comment